பெறுவோன் கணக்கு மட்டுமுள்ள காசோலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருடைய வாடிக்கையாளரின் கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம் மாத்திரமே பணம் பெற முடியுமான காசோலை வகை இதுவாகும்.

இதன் பண்பகள்.[தொகு]

  • பெறுவோன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்
  • கொண்டுவருபவர் அல்லது காவி என்ற சொல் வெட்டப்பட்டிருக்கும்.
  • காசோலை குறுக்குக்கோடு இடப்பட்டு பெறுவோன் கணக்கு மட்டும் என எழுதப்பட்டிருக்கும்.
  • பெறுவோன் கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம் மாத்திரமே பணம் பெற முடியும்.