உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்வனேடைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடமிருந்து வலம்: நீரிய கரைசலில் VO+2, VO2+, V3+, மற்றும் V2+
பெர்வனேடைல்
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/2O.V/q;;+1
    Key: UAZIGFGVBWJXOL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[V+]=O
பண்புகள்
O2V+
வாய்ப்பாட்டு எடை 82.94 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பெர்வனேடைல் (Pervanadyl) என்பது வனேடியம்(V) அயனியின் ஆக்சிநேர்மின் அயனியாகும். VO+2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த அயனி காணப்படுகிறது.[1] இது 0 மற்றும் 2 என்ற காடித்தன்மை மதிப்பிற்கு இடையிலான அமிலக் கரைசல்களில் முதன்மையானது வனேடியம்(V) இன அயனியாகும். மேலும் இதன் உப்புகள் அத்தகைய கரைசல்களில் வனேடியம்(V) ஆக்சைடை புரோட்டானேற்றம் செய்வதன் மூலம் உருவாகின்றன.:[2][3]

V2O5 + 2 H+ → 2 VO+2 + H2O (K = 3.42×10−2)

ஒற்றை அமினோபல்கார்பாக்சிலேட்டு ஈந்தணைவியுடன் இந்த அயனி வினையில் ஈடுபட்டு அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது.[4] or with tridentate Schiff base ligands.[5]

VO+2/VO2+ ஒடுக்கயேற்ற இரட்டை வனேடியம் ஒடுக்கயேற்ற மின்கலத்தில் பயன்படுத்தப்படுகிறது.[6] இந்த வெப்பமின் இரட்ட்டையில் நிலையான ஒடுக்கத்திறன் +1.00 வோல்ட்டாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kustin, Kenneth; Macara, Ian G. (November 1982). "The New Biochemistry of Vanadium". Comments on Inorganic Chemistry 2 (1–2): 1–22. doi:10.1080/02603598208078107. 
  2. Bard, Allen J. (1985). Standard potentials in aqueous solution (1st ed.). New York: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781351414746.
  3. LaSalle, M. J.; Cobble, James W. (June 1955). "The Entropy and Structure of the Pervanadyl Ion". The Journal of Physical Chemistry 59 (6): 519–524. doi:10.1021/j150528a010. 
  4. Yamada, Shinkichi.; Ukei, Yuko.; Tanaka, Motoharu. (April 1976). "Kinetics and mechanism of the complexation reactions of pervanadyl ion with some aminopolycarboxylates". Inorganic Chemistry 15 (4): 964–967. doi:10.1021/ic50158a048. 
  5. Pal, Satyanarayan; Pal, Samudranil (2000). "A dimeric pervanadyl (VO2+) complex with a tridentate Schiff base ligand". Journal of Chemical Crystallography 30 (5): 329–333. doi:10.1023/A:1009561224540. 
  6. Jin, Jutao; Fu, Xiaogang; Liu, Qiao; Liu, Yanru; Wei, Zhiyang; Niu, Kexing; Zhang, Junyan (25 June 2013). "Identifying the Active Site in Nitrogen-Doped Graphene for the VO 2+ /VO 2 + Redox Reaction". ACS Nano 7 (6): 4764–4773. doi:10.1021/nn3046709. பப்மெட்:23647240. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்வனேடைல்&oldid=3914939" இலிருந்து மீள்விக்கப்பட்டது