பெர்லிஸ் நதி

ஆள்கூறுகள்: 6°24′N 100°08′E / 6.400°N 100.133°E / 6.400; 100.133
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Perlis River

பெர்லிஸ் நதி (மலாய்: Sungai Perlis) மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நதி. [1] இது ஒரு சின்ன நதிதான். ஆனாலும் பெர்லிஸ் மாநிலத்தைப் பொறுத்த வரையில், அதன் வேளாண்மை உற்பத்திப் பொருட்களைக் கோலா பெர்லிஸ் துறைமுகத்திற்குக் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த நதியை நம்பி பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வதாரங்கள் பயணிக்கின்றன.

இந்த நதியின் நீளம் 11.8 கி.மீ. இது பெர்லிஸ் மாநிலத்தில் 4-ஆவது நீளமான நதியாகத் திகழ்கிறது. 11-வது மலேசியத் திட்டத்தின் கீழ், கோலா பெர்லிஸ் முதல் கங்கார் வரையிலான நதிப் பகுதியில் 11 கி.மீ தொலைவிற்கு அபிவிருத்தி செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டு உள்ளது

மேலும் காண்க[தொகு]

மலேசிய ஆறுகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்லிஸ்_நதி&oldid=3415015" இருந்து மீள்விக்கப்பட்டது