பெர்பிரின்கியா ரோசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்பிரின்கியா ரோசே
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
ஜிகேர்சினுசிடே
பேரினம்:
இருசொற் பெயரீடு
பெர்பிரின்கியா ரோசே
பாகிர், 2005

பெர்பிரின்கியா ரோசே (Perbrinckia rosae) என்பது கெகார்சினுசிடே குடும்பத்தில் உள்ள ஒரு நண்டு சிற்றினம் ஆகும்.[2][1]

பெர்பிரின்கியா ரோசா பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனம் என இதன் ஆபத்தான நிலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சிற்றினம் எதிர்காலத்தில் அழியும் அபாயத்தை எதிர்கொள்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia rosae". IUCN Red List of Threatened Species 2008: e.T61733A12550071. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61733A12550071.en. https://www.iucnredlist.org/species/61733/12550071. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Perbrinckia rosae". GBIF. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.


மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்பிரின்கியா_ரோசே&oldid=3590939" இலிருந்து மீள்விக்கப்பட்டது