பெர்னார்ட் ரோலின்
பெர்னார்ட் ரோலின் | |
---|---|
படிமம்:Bernard Rollin.jpg | |
பிறப்பு | பெர்னார்ட் எல்லியார் ரோலின் பெப்ரவரி 18, 1943 புரூக்ளின், நியூயார்க் நகரம், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | நவம்பர் 19, 2021 ஃபோர்ட் காலின்ஸ், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 78)
கல்வி |
|
வாழ்க்கைத் துணை | லிண்டா ரோலின் (தி. 1964) |
பிள்ளைகள் | 1 |
விருதுகள் | PRIM&R (Public Responsibility in Medicine and Research) அமைப்பின் ஆராய்ச்சி நெறியியல் நிபுணத்துவத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது |
காலம் | தற்கால மெய்யியல் |
கல்விக்கழகங்கள் | கொலராடோ மாநிலப் பல்கலைக்கழகம் |
முக்கிய ஆர்வங்கள் | விலங்கு நெறியியல், உயிரி அறவியல், மன மெய்யியல் |
வலைத்தளம் | |
www |
பெர்னார்ட் எலியட் ரோலின் (Bernard Elliot Rollin) (18 பிப்ரவரி 1943 – 19 நவம்பர் 2021) ஒரு அமெரிக்க மெய்யியலாளர் ஆவார். இவர் கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தில் மெய்யியல், விலங்கு அறிவியல், மற்றும் உயிரி மருத்துவ அறிவியல் ஆகிய துறைகளில் ஓய்வுபெற்ற பேராசிரியராக இருந்தார்.[1] ரோலின் "கால்நடை மருத்துவ நெறிமுறைகளின் தந்தை" என்று கருதப்படுகிறார்.[2]
ஆரம்பகால வாழ்வும் கல்வியும்
[தொகு]பெர்னார்ட் எலியட் ரோலின் 1943-ம் ஆண்டு நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பிறந்தார். அவர் 1964-ம் ஆண்டு நியூயார்க் நகரக் கல்லூரியில் மெய்யியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1972-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] ரோலின் தனது வருங்கால மனைவி லிண்டாவை நியூயார்க் நகரக் கல்லூரியில் படிக்கும் போது சந்தித்தார்; 1964-ல் திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.[4]
இறப்பு
[தொகு]ரோலின் கொலராடோ மாகாணத்தின் ஃபோர்ட் காலின்ஸ் நகரில் 19 நவம்பர் 2021-ல் தனது 78வது அகவையில் மரணமடைந்தார்.[4]
படைப்புகள்
[தொகு]- Natural and conventional meaning: An examination of the distinction. Mouton. 1976. ISBN 90-279-3274-3.
- Animal Rights & Human Morality. Prometheus Books. 1981. ISBN 1-59102-421-8.
- The Teaching of Responsibility. Universities Federation for Animal Welfare (UFAW). 1983. ISBN 0-900767-33-2.
- with M. Lynne Kesel (eds.). The Experimental Animal in Biomedical Research: A Survey of Scientific and Ethical Issues for Investigators, Volume I. CRC Press (1989). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-4981-8
- Farm Animal Welfare: School, Bioethical, and Research Issues. Iowa State Press. 1995. ISBN 0-8138-2563-6.
- The Frankenstein Syndrome: Ethical and Social Issues in the Genetic Engineering of Animals. Cambridge University Press. 1995. ISBN 0-521-47807-3.
- The Unheeded Cry (1 ed.). Wiley. 1999. ISBN 0-8138-2575-X.
- with David W. Ramey. Complementary and Alternative Veterinary Medicine Considered. Wiley-Blackwell (2003). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8138-2616-0.
- with G. John Benson. The Well-Being of Farm Animals: Challenges and Solutions. Wiley-Blackwell (2003). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8138-0473-6
- Science and Ethics. Cambridge University Press. 2006. ISBN 0-521-67418-2.
- An Introduction to Veterinary Medical Ethics: Theory And Cases, Second Edition (2 ed.). Wiley-Blackwell. 2006. ISBN 0-8138-0399-3.
- Putting the Horse before Descartes: My Life's Work on Behalf of Animals . Temple University Press (2011). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1592138258
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ "Bernard Rollin". College of Liberal Arts (in அமெரிக்க ஆங்கிலம்). Colorado State University. Archived from the original on May 2, 2017. Retrieved 2021-11-21.
- ↑ Udell, Erin. "CSU professor and 'father of veterinary medical ethics' Bernie Rollin dead at 78" (in en-US). https://www.coloradoan.com/story/news/2021/11/23/bernie-rollin-colorado-state-professor-animal-ethics-expert-has-died/8720728002/.
- ↑ Newton, David E. (2013). The Animal Experimentation Debate: A Reference Handbook (in ஆங்கிலம்). ABC-CLIO. p. 206. ISBN 978-1-61069-318-9.
- ↑ 4.0 4.1 "Bernard Rollin Obituary - Ft. Collins, CO". Dignity Memorial (in ஆங்கிலம்). Retrieved 2021-11-21.
வெளியிணைப்புகள்
[தொகு]