பெர்கானாப் பள்ளத்தாக்கு
தோற்றம்
| பெர்கானா பள்ளத்தாக்கு Fergana Valley | |
| பள்ளத்தாக்கு | |
உசுபெக்கித்தானின் பெர்கானா நகரின் மேற்கே பெர்கானா பள்ளத்தாக்கில் உள்ள கழனிகள்
| |
| நாடு | கிர்கிசுத்தான், தஜிகிஸ்தான், உசுபெக்கிசுத்தான் |
|---|---|
| ஆறு | சீர் தாரியா ஆறு, (நரின் ஆறு, கரா தரியா |
| நீளம் | 300 கிமீ (186 மைல்), கி |
| அகலம் | 70 கிமீ (43 மைல்), வ |
| பரப்பு | 22,000 கிமீ² (8,494 ச.மைல்) |
| Population | 1,13,42,000 |
பெர்கானா பள்ளத்தாக்கு (Fergana Valley அல்லது Farghana Valley) என்பது மத்திய ஆசியாவில் கிழக்கு உசுபெக்கித்தான், கிர்கித்தான், தஜிகித்தான் ஆகிய நாடுகளில் பரவியிருக்கும் இருக்கும் ஒரு பள்ளத்தாக்குப் பகுதி ஆகும்.
