பெருவெளி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருவெளி இலங்கையின் அக்கரைப்பற்றிலிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கும் ஓர் இதழ். காலாண்டிதழாக வெளிவரும் இது பெருவெளி செயற்பாட்டாளர்களினால் வெளியிடப்படுகிறது. பெருவெளியில் பின்நவீனத்துவப் பிரதிகள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறுகின்றன. பல முஸ்லிம் எழுத்தாளர்கள் இவ்விதழிற்குப் பங்களிக்கிறார்கள்.

வெளி இணைப்பு[தொகு]

பெருவெளி இதழில் பெருவெளி பற்றிய கருத்திலிருந்து..

இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். அனைத்து வகையான அதிகாரங்களினதும் மையங்களினை நோக்கி அவற்றின் வக்கிரங்களை எதிர்த்து கதையாடுகிறது. பின்நவீனத்துவம், முஸ்லிம் தேசம் என்ற தளங்களின் முக்கிய பங்காற்றலினை பெருவெளி செய்து கொண்டிருக்கிறது. வெளியீடுகள், கதையாடல் நிகழ்வுகள் என்று விரிந்த தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பெருவெளி இதுவரை 05 இதழ்களை அச்சில் கொண்டுவந்துள்ளது. வலைப்பின்னலூடாய் மிக விரிந்த கதையாடலுக்கு அனைவரையும் பெருவெளி அழைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவெளி_(இதழ்)&oldid=1523340" இருந்து மீள்விக்கப்பட்டது