பெருவள்ளூர் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருவள்ளூர் ஊராட்சி, கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் திரூரங்ஙாடி வட்டத்தில் உள்ளது. இது திரூரங்ஙாடி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 18.91 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 19 வார்டுகளைக் கொண்டுள்ளது.வா

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

 • கிழக்கு - தேஞ்ஞிப்பலம், பள்ளிக்கல் ஊராட்சிகள்
 • மேற்கு – வள்ளிக்குன்னு ஊராட்சி
 • தெற்கு‌ - மூன்னியூர், வள்ளிக்குன்னு ஊராட்சிகள்
 • வடக்கு – சேலேம்ப்ர, பள்ளிக்கல் ஊராட்சிகள்

வார்டுகள்[தொகு]

 • வட்டபறம்பு
 • சாத்ரத்தொடி
 • காக்கத்தடம்
 • இல்லத்துமாடு
 • உங்குங்கல்
 • நடுக்கரை
 • சித்தீகாபாத்
 • பேங்ஙாட்டு குண்டில்
 • பொற்றம்மல்மாடு
 • கொல்லஞ்சினை
 • பன்னியத்துமாடு
 • பறம்பில்பீடிகை
 • மேங்ஙோளிமாடு
 • ஓட்டபிலாக்கல்
 • பூவ்வத்துமாடு
 • சூப்பர் பசார்
 • களத்திங்ஙல்
 • சங்கரமாடு
 • வடக்கீல்மாடு

விவரங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவள்ளூர்_ஊராட்சி&oldid=3252291" இருந்து மீள்விக்கப்பட்டது