பெருவனம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெருவனம் மகாதேவர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:பெருவனம்
ஆள்கூறுகள்:10°26′14″N 76°12′43″E / 10.4373°N 76.2120°E / 10.4373; 76.2120ஆள்கூறுகள்: 10°26′14″N 76°12′43″E / 10.4373°N 76.2120°E / 10.4373; 76.2120
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:(கேரள கட்டடக்கலை)
வரலாறு
அமைத்தவர்:பரசுராமர்

பெருவனம் மகாதேவர் கோயில் ( மலையாளம் : പെരുവനം മഹാദേവക്ഷേത്രം ) என்பது இந்தியாவின், கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் பெருவனத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இந்த கோயில் கேரளத்தின் தோற்றம் மற்றும் பரசுராமரின் வருகையுடன் தொட்பு கொண்டதாக கூறப்படுகிறது. [1] [2] [3] [4] இது கேரளத்தின் புகழ்பெற்ற 108 சிவன் கோயில்களில் ஒன்றாகும், மேலும் இது பெருவனம் கிராமத்தின் பழைங்கால முக்கிய கோயிலாகும். இந்த கோயிலின் மேற்கில் பத்ரகாளி மற்றும் சுப்பிரமணியர் கோயில்களும், வடக்கே சாஸ்தா கோயிலும், கிழக்கில் விஷ்ணு கோயிலும், தெற்கில் துர்க்கை கோயிலும் உள்ளன.

கட்டிடக்கலை[தொகு]

இந்த கோயில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது. ஸ்ரீ கோயில் (கருவறை) சதுர வடிவில் உள்ளது. இது இந்திய கோயில்களில் அரிய வடிவமாகும்.

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Peruvanam Mahadeva Temple
என்பதின் ஊடகங்கள் உள்ளன.