பெரும்பூட் சென்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னி என்பது சோழனின் குடிப்பெயர்களில் ஒன்றாகும். பெரும்பூட் சென்னி என்பவன் சென்னி என்னும் குடிப்பெயர் பூண்ட சோழ மன்னர்களில் ஒருவனாவான்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. குடவாயிற் கீரத்தனார் அகநானூறு 44
  2. பெரும்பூண் ஒன்னார்ப் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வென்வேல் – பதிற்றுப்பத்து 85
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பூட்_சென்னி&oldid=2565065" இருந்து மீள்விக்கப்பட்டது