உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பிளவு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும்பிளவு
The Great Divide: Britain-India-Pakistan
மொழிஆங்கிலம்
வகைவரலாற்று நூல்
வெளியீட்டாளர்ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1969 (முதற்பதிப்பு)
ISBNISBN 10: 0195773403 ISBN 13: 9780195773408

ஆங்கிலேயா்களின் இந்தியாவின் பிரிவினை (ISBN 9780195773408) குறித்து H. V. ஹோட்சனால் எழுதப்பட்ட ஆங்கில நூல் பெரும் பிளவு (The Great Divide: Britain-India-Pakistan) ஆகும். இந்த நூலை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டது[1]. இதன் முதற்பதிப்பு 1969 இல் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பிளவு_(நூல்)&oldid=3725579" இலிருந்து மீள்விக்கப்பட்டது