பெரும்பஞ்ச மூலம்
Appearance
பெரும்பஞ்ச மூலம் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தொகுப்புப் பெயர். பெரும்பஞ்ச மூலம் என்ற சொல்லுக்கு ஐந்து பெரிய வேர்கள் என்று பொருள். வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை ஆகியவை இந்த ஐந்து வேர்கள் ஆகும்.சிறுபஞ்ச மூலம் என்பது ஐந்து சிறிய செடிகளின் வேர்ளைக் குறிக்கிறது. [1]