உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமைக்குரியவள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருமைக்குரியவள்
இயக்கம்ரா. சங்கரன்[1]
தயாரிப்புகே. எஸ். குற்றலிங்கம்
கோமதி சங்கர் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
பத்மப்பிரியா
வெளியீடுதிசம்பர் 15, 1977
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெருமைக்குரியவள் (Perumaikkuriyaval) என்பது 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பத்மப்பிரியா[2], சுருளிராஜன்[3], படாபட் ஜெயலட்சுமி, மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர். கோமதி சங்கர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமைக்குரியவள்&oldid=4071934" இலிருந்து மீள்விக்கப்பட்டது