பெருமாள் மலை, ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருமாள்மலை
அருகமைப்பகுதி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
Languages
நேர வலயம்இந்திய சீர் நேரம்
அஞ்சல் குறியீட்டு எண்638 005
தொலைபேசி குறியீட்டு எண்0424
வாகனப் பதிவுதநா-86
அருகிலுள்ள நகரம்ஈரோடு

பெருமாள்மலை (Perumalmalai) பெருமாள் ஆலயமொன்று அமைந்துள்ள சிறு குன்றுக்குருகில் அமைந்துள்ள பகுதியாகும். இந்தச் சிறு குன்றானது மங்களகிரி என அழைக்கப்படுகிறது. இந்த குன்றில் மங்களகிரி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது ஈரோடு நகருக்கு வடக்குப்புறத்தில் அமைந்துள்ளது. [1][2]

அமைவிடம்[தொகு]

இந்த சிறுகுன்றானது, ஈரோடு தொடருந்து சந்திப்பிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பவானியை நோக்கி செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  இந்தச் சிறு குன்று காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பெருமாள்மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது.  [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Perumalmalai Temple-Erode"". Anupamablog. 29 September 2012 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161201211540/https://www.anupamablog.com/perumal-malai-temple-erode/. பார்த்த நாள்: 30 November 2016. 
  2. "Perumalmalai yet to get basic amenities"". The Hindu. 23 November 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Perumal-Malai-yet-to-get-basic-amenities/article15712638.ece. பார்த்த நாள்: 30 November 2016. 
  3. "PUMS school in Perumalmalai"". schoolsworld. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
  4. "Perumalmalai Temple"". Tamilnadu Tourism blog. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_மலை,_ஈரோடு&oldid=3458285" இலிருந்து மீள்விக்கப்பட்டது