பெருமாள் நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெருமாள் நகர், இது திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம் ஆகும். இது சிங்கனேரி பஞ்சாயத்தை உள்ளடக்கியது. நாங்குநேரியிலிருந்து திசையன்விளை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_நகர்&oldid=1676322" இருந்து மீள்விக்கப்பட்டது