பெருமழக்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருமழக்காலம்
இயக்கம்கமல்
தயாரிப்புசலீம் படியத்
இசைஜெயச்சந்திரன்
நடிப்புதிலீப், மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன் மற்றும் வினீத்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புகே. ராஜகோபால்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

பெருமழக்காலம் (பெரு மழைக்காலம் - Perumazhakkalam) ஒரு மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை இயக்கியவர் கமல் ஆவார். இதன் நடிகர் நடிகையர், மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன், திலீப் மற்றும் வினீத் போன்றோர் ஆவர்.

விருதுகள்[தொகு]

இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக நடிகை காவ்யா மாதவனுக்கு 2004 ஆம் ஆண்டின் கேரள மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.[1] இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றது. சிறந்த கதைக்காக இத்திரைப்படத்தின் கதாசிரியர் ரசாக்குக்கு கேரள மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமழக்காலம்&oldid=3565136" இருந்து மீள்விக்கப்பட்டது