பெருமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெருமங்கலம் என்பது சிற்றிலக்கியங்கள் என்னும் பிரபந்தங்களில் ஒன்றாகும். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியமே பெருமங்கலம் எனப்படும்.[1]

சான்றடைவு[தொகு]

  1. தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமங்கலம்&oldid=1786823" இருந்து மீள்விக்கப்பட்டது