பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத் தமிழ் என்பது செந்தமிழ்ச் செல்வன் என்ற புனைபெயர் கொண்ட தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்ட சிற்றிலக்கிய நூலாகும். இதுவே தமிழில் காமராசரைப் பற்றி எழுதப்பட்ட முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும். காமராசரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் கவிதை வடிவில் கூறுகிறது.[1] 1987 ஆம் ஆண்டு இந்நூல் திருமங்கலம் யாஸ்மீர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடப்பகுதி
  2. "கன்னிமரா நூலகத்தில் பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத் தமிழ்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.