பெருங்குன்றூர் கிழார் (பாட்டியல் புலவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெருங்குன்றூர் கிழார், பாட்டியல் புலவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பாட்டியல் புலவர் பெருங்குன்றார் கிழார் சங்ககாலப் பெருங்குன்றூர் கிழாரின் பெயரைத் தாங்கியவர். இருவருக்கும் கால இடைவெளி சுமார் 600 ஆண்டுகள்.

பொருங்குன்றூர் கிழாரின் பாட்டியல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட 20 நூற்பாக்கள் பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன. அவை பொரும்பாலும் புறத்துறைச் சிற்றிலக்கியங்களுக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன.

கருவிநூல்[தொகு]