பெருக்க மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெருக்க மரம்
Baobab Adansonia digitata.jpg
African Baobab (Adansonia digitata) tree in Bagamoyo, Tanzania, near the Kaole ruins
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Malvales
குடும்பம்: மால்வேசியே
துணைக்குடும்பம்: Bombacoideae
பேரினம்: Adansonia
L.[1]
Species

See Species section

பெருக்க மரத்தில் எட்டு இனங்கள் உள்ளன.அதில் ஆறு இனங்கள் மடகசுகருக்குச் சொந்தமானது. மற்றொன்று ஆப்பிரிக்காவுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும் இன்னொன்று ஆசுதிரேலியாவுக்கு சொந்தமானதாகும். இது ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. ஏழு முதல் பதினோரு மீட்டர் விட்டம் கொண்டது.

நீர் சேமிப்பு[தொகு]

பெருக்க மரங்கள் தமது உடற்பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைக்கக்கூடியது. இந்த இசைவாக்கம் கடுமையான வறட்சியை தாங்குவதற்காகும்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "Genus: Adansonia L.". Germplasm Resources Information Network. United State Department of Agriculture (2008-11-12). பார்த்த நாள் 2011-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருக்க_மரம்&oldid=1719262" இருந்து மீள்விக்கப்பட்டது