பெருகட்டிக்கொடி
Appearance
பெருகட்டிக்கொடி | |
---|---|
பெருகட்டிக்கொடியின் இலைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Salacia
|
பெருகட்டிக்கொடி (அறிவியல் பெயர் : Salacia) இது இந்தியா போன்ற நாடுகளில் ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படும் கொடி வகையாகும். இது பூத்து காய்காய்க்கும் தாவரம் ஆகும். இக்கொடியானது செலாசுட்ரேசியே (Celastraceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக வளருகிறது. [1][2]