பெரிய வெள்ளை வயிற்று எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய வெள்ளை வயிற்று எலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ரோடென்சியா
குடும்பம்: முரிடே
பேரினம்: நிவிவென்டர்
இனம்: நி. எக்செல்சியர்
இருசொற் பெயரீடு
நிவிவென்டர் எக்செல்சியர்
தாமசு, 1911

பெரிய வெள்ளை வயிற்று எலி (Large white-bellied rat)(நிவிவென்டர் எக்செல்சியர்), என்பது சிச்சுவான் நிவிவென்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது தென்மேற்கு சீனாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இது ஜியுசாய்கோ பள்ளத்தாக்கில் உள்ள சிச்சுவான் தேசிய இயற்கை காப்பகத்திலும், தென்மேற்கு சிச்சுவான், வடமேற்கு யுனான், மற்றும் யுன்னானின் அய்லோ மலைகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Smith, A.T. (2016). "Niviventer excelsior". IUCN Red List of Threatened Species 2016: e.T14819A22414473. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T14819A22414473.en. https://www.iucnredlist.org/species/14819/22414473. பார்த்த நாள்: 17 November 2021.