பெரிய விதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரவியல் பெயர்  : லோடோசியா மாலதீவிக்கா Lodoicea maldivica

குடும்பம்  : பாமேசீயீ Palmaceae

இதரப் பெயர்கள்[தொகு]

  1. இரட்டை தேங்காய் (Double Coconuts)
  2. கடல் தென்னை மரம் (Sea coconut plants)
  3. மாலத்தீவு தென்னை (Coconut of the Maldives)

மரத்தின் அமைப்பு முறை[தொகு]

இளம் மரம்

இம்மரம் 60 முதல் 100 அடி உயரம் வளரக்கூடியது. இதன் அடிமரம் 1 அடி விட்டம் கொண்டது. 50 முதல் 80 வயது வரை உயிர் வாழும். இலை 8 முதல் 10 அடி நீளமும், 5 முதல் 6 அடி உயரமும் உடையது. மரத்தில்

ஆண் மரம்

ஆண் மரம், பெண் மரம், என தனித்தனி உண்டு.

விதை அமைவு[தொகு]

பெரிய விதை

முப்பது வருடத்திற்கு பிறகே பூ வரும், காய் முற்றுவதற்கு 6 வருடங்கள் ஆகின்றது. இதனுடைய கொட்டையின் உள்பகுதியில் இரண்டு பிரிவுகளாக உள்ளது. சில சமயம் மூன்று அறை உடையதாகவும் உள்ளது. இதனுடைய ஓடு மிகவும் கடினமாகவும், மரப்பொருள் நார்களால் ஆனது.

இதனுடைய விதை 11ஃ2 அடி நீளமும் 27 கிலோ எடையும் கொண்டது. இதுவே உலகின் மிகப் பெரிய விதை ஆகும். இதன் விதை முளைப்பதற்கு மூன்று ஆண்டுகூட தேவைப்படும்.

காணப்படும் பகுதி[தொகு]

இவை மாலத்தீவின் கடல் ஓரங்களில் வளர்கின்றன.

உசாத்துணை[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lodoicea maldivica
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • Fleischer-Dogley, F., Huber, M.J. & Ismail, S. (2011). "Lodoicea maldivica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 10 November 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: multiple names: authors list (link) Listed as Endangered
  • Arkive: Lodoicea maldivica பரணிடப்பட்டது 2011-07-25 at the வந்தவழி இயந்திரம்
  • Palm Society of Australia: Lodoicea maldivica description and

மேற்கோள்[தொகு]

பெரியதும் சிறியதும் ஆசிரியர் ஏற்காடு:இளங்கோ வெளியீடு:அறிவியல் வெளியீடு [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_விதை&oldid=3628857" இருந்து மீள்விக்கப்பட்டது