பெரிய வட்ட தசை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

பெரிய வட்டத் தசை அல்லது மேற்கை ஒடுக்கிநீட்டு தசை (teres major muscle) என்பது தோல் எலும்பின் பின் புயத்தின், கீழ்ப் பகுதியில் இருந்து தொடங்கி மேற்கை எலும்பின் இரு இடுப்புகளுக்கு இடையே உள்ள குழிவில் உள்ளிடப்படுகின்றது [1].
இரத்த மற்றும் உணர்ச்சி வழங்கல்[தொகு]
- இரத்த வழங்கல் - துணை தோள்பட்டை இரத்த குழாய்கள், சுற்று தோள்பட்டை இரத்த குழாய்கள்.
- உணர்ச்சி - கீழ் தோள்பட்டை நரம்புகள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Gray, Henry & Carter, Henry Vandyke (1858), Anatomy Descriptive and Surgical, London: John W. Parker and Son
{{citation}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: multiple names: authors list (link)