உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய மைனா
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பேசரிபார்மிசு
குடும்பம்:
இசுடுரினிடே
பேரினம்:
அக்ரிடோதெரெசு
இனம்:
அ. கிராண்டிசு
இருசொற் பெயரீடு
அக்ரிடோதெரெசு கிராண்டிசு
மூரே, 1858

பெரிய மைனா (அக்ரிடோதெரெசு கிராண்டிசு), என்பது வெள்ளை-புழை மைனா என்றும் அழைக்கப்படுகிறது. இது இசுடுர்னிடே குடும்பத்தைச் சார்ந்த நடுத்தர பறவையாகும். இது வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம் முதல் தென்கிழக்காசியா வரை காணப்படுகிறது. .

விளக்கம்

[தொகு]

நீளமான முன்னெற்றி கருப்பு நிற இறகுகள் மைனாவின் முன் முகட்டை உருவாக்குகிறது. இது பின்னோக்கி சுருண்டு காணப்படும். இதன் அலகு மற்றும் கால்கள் மஞ்சள் நிறமுடையன. இதன் புணர் புழை முதல் வால் முனை வரை வெள்ளை நிறத்துடனும் ஒரு வெள்ளை இறக்கை திரள் காணப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Acridotheres grandis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/species/103871222/94268442. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_மைனா&oldid=3128458" இலிருந்து மீள்விக்கப்பட்டது