பெரிய மூங்கில் வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய மூங்கில் வெளவால்

Greater bamboo bat

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: வெசுபெர்டிலியோனிடே
பேரினம்: டைலோனெக்டெரிசு
சிற்றினம்: டை. ரோபசுடுலா
இருசொற் பெயரீடு
டைலோனெக்டெரிசு ரோபசுடுலா
தாமசு, 1915

பெரிய மூங்கில் வெளவால் (Greater bamboo bat) (டைலோனெக்டெரிசு ரோபசுடுலா ) என்பது வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தில் உள்ள வெசுபர் வகை வெளவால் ஆகும். இது கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .

இது இரண்டு துணையினங்களைக் கொண்டுள்ளது:

  • டைலோனெக்டெரிசு ரோபசுடுலா மலாயானா
  • டைலோனெக்டெரிசு ரோபசுடுலா ரோபசுடுலா

மேற்கோள்கள்[தொகு]

  1. Tu, V.; Furey, N.; Görföl, T.; Csorba, G. (2020). "Tylonycteris robustula". IUCN Red List of Threatened Species. 2020: e.T22578A22086856. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T22578A22086856.en. Retrieved 6 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_மூங்கில்_வெளவால்&oldid=3630515" இலிருந்து மீள்விக்கப்பட்டது