பெரிய மிசுரா பேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய மிசுரா பேடா தனியார் நிறுவனம்
Big Mishra Pedha Private Limited
வகைதனியார்[1]
வகைஇனிப்பு, நம்கின், அடுமனை பொருட்கள், உடனடி உணவு, இந்திய மசலா பொருட்கள் தயாரித்தல், பதனிடல்[2]
நிறுவனர்(கள்)அவத்பிஹாரி மிசுரா[3]
சேவை வழங்கும் பகுதிதென் இந்தியா
முதன்மை நபர்கள்
  • கணேசு அவத்பிஹாரி மிசுரா (இயக்குநர்)[4]
  • சஞ்சய் கணேசு மிசுரா (இயக்குநர்)[5]
  • அஞ்சு சஞ்சய் மிசுரா (இயக்குநர்)[6]
தொழில்துறைஉணவு தொழிற்சாலை
உற்பத்திகள்தின்பண்டங்கள், இனிப்பு, குளிர்பானங்கள், உறை உணவு
தார்வார்டு பேடா, நம்கின், காரா, சிப்சு[1]
உற்பத்தி வெளியீடுஇனிப்பு, ரொட்டி, ஐஸ் கிரீம், பழம், காய்கறி, எண்ணெய் தயாரித்தல், பதனிடல்
உரிமையாளர்கள்மிசுரா குடும்பம், தார்வாடு
பிரிவுகள்
  • மிசுரா பெரிய உணவு (இந்தியா) லிமிடெட்[5]
  • மிசுரா பேடா & உணவு பிரைவேட் லிமிடெட்

பெரிய மிசுரா பேடா (Big Mishra Pedha )அல்லது மிசுரா பேடா என்பது இந்திய இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது கர்நாடக மாநிலம் ஹூப்லியினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.[7] [8] [9] [10] [11] [12] [13] இதற்கு தற்போது ஹூப்லியில் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. மேலும் கதக், தாவண்கரே, புனே, கோவா உள்ளிட்ட நகரங்களிலும் இதன் நிறுவனங்கள் உள்ளன.

பின்னணி[தொகு]

அவத்பிஹாரி மிசுரா மிசுரா பேடாவின் நிறுவனர் ஆவார். இவர் 1933இல் தர்வாத்துக்குச் சென்றபோது, ஆரம்பத்தில் சிறிய அளவில் பேடாவைத் தயாரித்தார். இவரது மகன் கணேஷ் மிசுரா வியாபாரத்தை விரிவுபடுத்தி ஹூப்லியில் பேடா தயாரிக்கத் தொடங்கினார்.

தார்வார்டு பேடா

மேலும் காண்க[தொகு]

  • இந்திய துணைக் கண்டத்திலிருந்து வரும் சிற்றுண்டி உணவுகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Dharwad Mishra Pedha And Food Processing Industry". indiamart.com. Archived from the original on 2018-06-09.
  2. "BIG MISHRA PEDHA PRIVATE LIMITED". zaubacorp.com. Archived from the original on 2018-06-09.
  3. "About MISHRA DHARWAD PEDA Franchise". franchiseconnectindia.com. Archived from the original on 2017-06-10. {{cite web}}: Invalid |url-status=இயக்கத்தில் (help)
  4. "GANESH AVADBIHARI MISHRA". zaubacorp.com. Archived from the original on 2018-06-09.
  5. 5.0 5.1 "SANJAY GANESH MISHRA". zaubacorp.com. Archived from the original on 2018-06-09.
  6. "ANJU SANJAY MISHRA". zaubacorp.com. Archived from the original on 2018-06-09.
  7. "Shell out more on your favourite samosas as 14.5% VAT will stay". timesofindia.indiatimes.com. Archived from the original on 2018-06-09.
  8. "Delicious Dharwad peda price goes high". timesofindia.indiatimes.com. Archived from the original on 2018-06-09.
  9. "In search of Dharwad Pedha". thehindu.com. Archived from the original on 2017-10-20.
  10. "Dharwad Mishra Pedha & Food Processing Industry". indiacom.com. Archived from the original on 2018-06-09.
  11. "Big Mishra Pedha". twomato.in. Archived from the original on 2018-06-09.
  12. "Mishra's Pedha Big Foods". zomato.com.
  13. "Dharwad Famous Mishra Pedha, Bangalore". talkingstreet.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_மிசுரா_பேடா&oldid=3712611" இலிருந்து மீள்விக்கப்பட்டது