பெரிய மணற்பாங்கான பாலைவனம்



பெரிய மணற்பாங்கான பாலைவனம் (Great Sandy Desert) ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் 2,84,993 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.[1][2][3][4] இது விக்டோரிய பெரிய பாலைவனத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய பாலைவனம் ஆகும். இதன் தெற்கில் கிப்சன் பாலைவனம் மற்றும் கிழக்கில் தனாமி பாலைவனம் உள்ளது.
மக்கள் தொகை
[தொகு]இப்பாலைவனத்தின் மேற்கில் மர்து மற்றும் கிழக்கில் பிண்டுபி எனும் இரண்டு ஆத்திரேலியப் பழங்குடிகள் சிதறி வாழ்கிறார்கள். இப்பாலைவனத்தில் சுரங்கங்கள் தோண்டுவதற்காக இப்பழங்குடி மக்களை வலுக்கட்டயமாக வடக்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
தாவரங்களும் விலங்குகளும்
[தொகு]இப்பாலவனத்தில் ஒரு வகை புற்கள் அதிகம் காணப்படுகிறது.[5] மேலும் ஆஸ்திரேலிய குள்ள ஓட்டகங்கள், டிங்கோ நாய்கள், கங்காரு எலிகள[6], கங்காரு முயல்கள் மற்றும் சிவப்புக் கங்காருகள், பல்வகை பல்லிகள் இனங்கள் உள்ளன. மேலும் பல்வகை கிளிகள் உள்ளது.[7]
தட்ப வெப்பம்
[தொகு]இப்பாலைவனத்தின் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 300 mm (12 அங்) ஆக உள்ளது. கோடைக்கால பகல் வெப்பம் 38 முதல் 42 °C (100 முதல் 108 °F) உள்ளது. குளிர்கால வெப்பம் 25 முதல் 30 °C (77 முதல் 86 °F) வரை உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், டெல்லர், மேற்கு ஆஸ்திரேலியா, 1974 - 2013) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 48.1 (118.6) |
47.1 (116.8) |
45.1 (113.2) |
41.2 (106.2) |
38.0 (100.4) |
33.9 (93) |
33.4 (92.1) |
36.0 (96.8) |
41.3 (106.3) |
44.1 (111.4) |
46.0 (114.8) |
47.5 (117.5) |
48.1 (118.6) |
உயர் சராசரி °C (°F) | 40.6 (105.1) |
38.6 (101.5) |
37.3 (99.1) |
34.5 (94.1) |
29.1 (84.4) |
25.3 (77.5) |
25.3 (77.5) |
28.4 (83.1) |
32.7 (90.9) |
37.0 (98.6) |
39.4 (102.9) |
40.2 (104.4) |
34.0 (93.2) |
தாழ் சராசரி °C (°F) | 26.0 (78.8) |
25.4 (77.7) |
23.9 (75) |
20.6 (69.1) |
15.3 (59.5) |
11.9 (53.4) |
10.6 (51.1) |
12.5 (54.5) |
16.5 (61.7) |
20.8 (69.4) |
23.4 (74.1) |
25.4 (77.7) |
19.4 (66.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 17.2 (63) |
17.7 (63.9) |
14.4 (57.9) |
11.5 (52.7) |
5.6 (42.1) |
2.1 (35.8) |
3.0 (37.4) |
2.5 (36.5) |
6.2 (43.2) |
10.5 (50.9) |
13.0 (55.4) |
16.5 (61.7) |
2.1 (35.8) |
மழைப்பொழிவுmm (inches) | 49.1 (1.933) |
102.7 (4.043) |
77.3 (3.043) |
20.0 (0.787) |
18.5 (0.728) |
12.1 (0.476) |
13.2 (0.52) |
5.4 (0.213) |
2.5 (0.098) |
2.9 (0.114) |
16.5 (0.65) |
46.9 (1.846) |
370.4 (14.583) |
சராசரி பொழிவு நாட்கள் | 7.5 | 8.7 | 5.9 | 2.8 | 2.7 | 2.8 | 1.5 | 1.1 | 0.8 | 1.1 | 2.4 | 5.3 | 42.6 |
ஆதாரம்: Bureau of Meteorology[8] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Outback Australia - Australian Deserts". 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-30.
- ↑ "Department of the Environment WA - Refugia for Biodiversity". 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-08-30.
- ↑ Environment Australia. Revision of the Interim Biogeographic Regionalisation for Australia (IBRA) and Development of Version 5.1 - Summary Report. Department of the Environment and Water Resources, Australian Government. http://www.deh.gov.au/parks/nrs/ibra/version5-1/summary-report/index.html. பார்த்த நாள்: 2007-01-31.
- ↑ IBRA Version 6.1 பரணிடப்பட்டது 2006-09-08 at the வந்தவழி இயந்திரம் data
- ↑ "Great Sandy-Tanami Desert". Encyclopedia of Earth. National Council for Science and the Environment.
- ↑ Macrotis
- ↑ வார்ப்புரு:NatGeo ecoregion
- ↑ "Climate statistics for Australian locations - Telfer Aero".
மேலும் படிக்க
[தொகு]- Burbidge, A. A.; McKenzie, N. L., eds. (1983). Wildlife of the Great Sandy Desert, Western Australia. வார்ப்புரு:WAcity, W.A.: Western Australian Wildlife Research Centre [and] Dept. of Fisheries and Wildlife. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7244-9307-7.
- Thackway, R.; Cresswell, I. D. (1995). An interim biogeographic regionalisation for Australia: a framework for setting priorities in the National Reserves System Cooperative Program. Vol. Version 4.0. Canberra: Australian Nature Conservation Agency, Reserve Systems Unit. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-642-21371-2.