பெரிய மடல் பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெரிய மடல் பூ

பெரிய மடல் பூ[தொகு]

தாவரவியல் பெயர் : அமார் போகாலஸ் Amorphophallus titanum

குடும்பம் : ஆரேசியீ Araceae

இதரப் பெயர் : பெரிய கிழங்கு செடி (Giant tuberous Plant)

பெரிய மடல் பூ

காறாக் கருணை[தொகு]

தண்டு அமைவு முறை[தொகு]

இச்செடியில் தண்டு கிழங்காக, மட்டத்தண்டுக் கிழங்காக இருக்கும். இதனுடைய பெரியக் கிழங்கு 5 அடி சுற்றளவு உடையது. இலைக்காம்பு 10 அடி நீளமும், இலை சுமார் 17 அடி (4.5மீ) நீளமும், 4.5 அடி விட்டமும் உடையது.

மடல் அமைவு[தொகு]

ஒரு பூந்தண்டில் மஞ்சரியைச் சுற்றி இலை போன்ற அழகிய ஊதா சிவப்பு நிறம் கொண்ட, மிகப் பெரிய மடல் சுற்றி பாதுகாக்கும் இது 5 அடி நீளமும், அடி விட்டமும் உடையது. மஞ்சரி 6.6 (2 மீ) நீளம் உடையது பூந்தண்டின் அடியில் பெண் பூக்களும், மேலே ஆண் பூக்களும், இடையில் மலட்டுப் பூக்களும் உள்ளன. இந்த பூவில் புலால் நாற்றம் வீசும்.

காணப்படும் பகுதி[தொகு]

இச்செடி சுமத்திரா காடுகளில் வளர்கிறது. மிக வேகமாக வளர்ந்து ஒரு சிறு பனைமரம் போல் தண்டு பெருக்கும்.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_மடல்_பூ&oldid=2413120" இருந்து மீள்விக்கப்பட்டது