பெரிய பூனைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய பூனைகளின் பட்டியல் (List of largest cats) இதுவாகும். இதில் தற்போதுள்ள 10 மிகப்பெரிய பெலிடே சிற்றினங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை பதிவுசெய்யப்பட்ட காட்டு விலங்குகளில் அதிகபட்ச எடை மற்றும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்புலி அல்லது டைகன் போன்ற பூனை கலப்பினங்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

பட்டியல்[தொகு]

தரவரிசை பொது பெயர் அறிவியல் பெயர் படம் எடை வரம்பு (கிலோ) அதிகபட்ச எடை (கிலோ) அதிகபட்ச நீளம் (மீ) [a] கண்டங்களின் அடிப்படையில் பூர்வீக வரம்பு
1 புலி பாந்தெரா டைகிரிசு 210–420[1] 550 (காட்டில், சரிபார்க்கப்படாதது)[2] 4.17[3] ஆசியா
2 சிங்கம் பாந்தெரா லியோ 160-260 [b] 280 (காட்டில்; சர்ச்சைக்குரியது) [5] [c] 3.64 [ மேற்கோள் தேவை ] ஆப்பிரிக்கா, ஆசியா, முன்பு ஐரோப்பா
3 சிறுத்தைப்புலி பாந்தெரா ஒன்கா 100-180 250[6][7] 2.6 வடக்கு மற்றும் தென் அமெரிக்கா
4 மலைச்சிங்கம் பூமா கன்கலர் 70-130 180[8] 2.8[8] வடக்கு மற்றும் தென் அமெரிக்கா
5 சிறுத்தை பாந்தெரா பார்டசு 10-75 100.1[7] 2.75[9][10] ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா
6 சிவிங்கிப்புலி அசினோனிக்சு ஜூபாட்டசு 20-80 100[11] 2.1[6] ஆப்பிரிக்கா, ஆசியா
7 பனிச்சிறுத்தை பாந்தெரா அன்சியா 22–75 95[12][13] 2.5[12][13] ஆசியா
8 ஐரோவாசியச் சிவங்கிப் பூனை லின்க்சு லின்க்சு 15-60 75[14] 1.5 [6][15] ஆசியா, ஐரோப்பா
9 சுந்தா படைச் சிறுத்தை நியோபெலிசு டியார்டி 15–55 60 1.3 ஆசியா
10 படைச்சிறுத்தை நியோபெலிசு நெபுலோசா 11.12-40 50 1.08 ஆசியா

விளக்கக் குறிப்புகள்[தொகு]

  1. This refers to the length including the tail. Note that lengths given as "between the pegs" generally include the tail.
  2. 80–260 kg (411.3–575.0 lb) in Southern Africa, 175 kg-255 kg(386 lb-565 lb) in East Africa, 160–190 kg (350–420 lb) in India[4]
  3. The largest known lion measured 3.35 m (11.0 ft). An exceptionally heavy male lion near Mount Kenya weighed 272 kg (600 lb). The longest wild lion reportedly was a male shot near Mucusso National Park in southern Angola in 1973.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mazak, Vratislav (8 May 1981). "Panthera tigris". Mammalian Species (152): 1–8. doi:10.2307/3504004. 
  2. Wood, G. L. (1983). The Guinness Book of Animal Facts and Feats. Sterling Publishing. ISBN 978-0-85112-235-9.
  3. Heptner, V. G. (1989). Mammals of the Soviet Union, Volume 2 Part 2 Carnivora (Hyenas and Cats). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004088768. https://books.google.com/books?id=UxWZ-OmTqVoC. 
  4. Smuts, G. L.; Robinson, G. A.; Whyte, I. J. (2009). "Comparative growth of wild male and female lions (Panthera led)". Journal of Zoology 190 (3): 365–373. doi:10.1111/j.1469-7998.1980.tb01433.x. Bibcode: 2010JZoo..281..263G. 
  5. "East African Business Digest", University Press of Africa, with contributions from the Kenya National Chamber of Commerce & Industry, 1963, பார்க்கப்பட்ட நாள் 2018-03-18
  6. 6.0 6.1 6.2 Nowak, Ronald M. (1999). "Carnivora, Felidae". Walker's Mammals of the World. 2. Baltimore: Johns Hopkins University Press. பக். 797–836. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-5789-9. 
  7. 7.0 7.1 Burnie, David; Don E. Wilson (2001). Animal: The Definitive Visual Guide to the World's Wildlife. New York City: Dorling Kindersley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7894-7764-5. https://archive.org/details/animaldefinitive00unse. 
  8. 8.0 8.1 Hornocker, Maurice (2010). Cougar: Ecology and Conservation. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-2263-5344-9. https://archive.org/details/cougarecologycon0000unse. 
  9. Alfred Edward Pease (1913). "Of dangerous game". The Book of the Lion. London: John Murray. பக். 46–68. https://archive.org/stream/bookoflion1913alfr#page/54/mode/2up. 
  10. Brain, C. K. (1983). The Hunter or the Hunted: An Introduction to African Cave Taphonomy. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-07090-2. 
  11. Estes, R. D. (2004). The Behavior Guide to African Mammals: Including Hoofed Mammals, Carnivores, Primates (4th ). Berkeley: University of California Press. பக். 377–383. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-08085-0. https://archive.org/details/isbn_0520080858/page/377. 
  12. 12.0 12.1 Boitani, Luigi (1984). Guide to Mammals. Simon & Schuster / Touchstone Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-671-42805-1. https://archive.org/details/simonschustersgu00boit. 
  13. 13.0 13.1 Hemmer, H. (1972). "Uncia uncia". Mammalian Species 20 (20): 1–5. doi:10.2307/3503882. 
  14. "Lynx and Bobcat". SanDiegoZoo.org. San Diego Zoo Global.
  15. Page, Amanda; Kirkpatrick, Win; Massam, Marion (January 2008). Risk Assessment for Australia – Eurasian Lynx (Lynx lynx). Government of Western Australia: Department of Agriculture and Food. பக். 1–18.