பெரிய தொழில் வழங்குனர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கார்ப்பரேட் அல்லாத தொழில் வழங்குனர்கள் இந்தப் பட்டியல்களில் இடம்பெற்று உள்ளன:

ஊழியர்கள்
தொழில் வழங்குனர் 2015[1] 2010[2][3] தலைமையகம்
ஐக்கிய அமெரிக்க இராணுவம்
32 லட்சம்
அமெரிக்க ஐக்கிய நாடு
மக்கள் விடுதலை இராணுவம்
23 லட்சம்
சீனா
வோல் மார்ட்
23 லட்சம்
அமெரிக்க ஐக்கிய நாடு
மெக் டொனால்ட்சு[note 1] 19 லட்சம் 17 லட்சம் அமெரிக்க ஐக்கிய நாடு
தேசிய சுகாதார சேவை 17 லட்சம் 14 லட்சம் ஐக்கிய இராச்சியம்
சீனா தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 16 லட்சம் 17 லட்சம் சீனா
சீன மாநில கிரிட் கார்ப்பரேஷன் 15 லட்சம் 16 லட்சம் சீனா
இந்திய இரயில்வே
14 லட்சம்
இந்தியா
இந்தியப் பாதுகாப்புப் படைகள்
13 லட்சம்
இந்தியா
ஹான் ஹாய் (ஃபாக்ஸ்கான்) 13 லட்சம் 8 லட்சம் சீனக் குடியரசு[4]
  1. franchisee ஊழியர்கள் உட்பட

சான்றுகள்[தொகு]

  1. "The World's Biggest Employers". Forbes. பார்த்த நாள் 31 ஜூலை 2015.
  2. "Employment: Defending jobs - The Economist". 2011-09-12. http://www.economist.com/blogs/dailychart/2011/09/employment?fsrc=scn/tw/te/dc/defending. பார்த்த நாள்: 2011-10-02. 
  3. IISS 2012, pp. 243–248
  4. "9 Most Largest Companies – by employee number". most09.com (மார்ச் 5, 2016).

வெளிப்புற இணைப்புகள்[தொகு]