பெரிய தேவப்பள்ளன் என்ற நடுகல் வீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரிய தேவப்பள்ளன் என்ற நடுகல் வீரன்

    சமுதாயத்திற்காக விரோதிகளை எதிர்த்து தன் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு, பழந்தமிழர்கள் நினைவு சின்னமாக `நடுகல்’ எனப்படும் வீரக்கல்லை நட்டனர்.  அவர்கள் நடுக்கல்லை நட்டது மட்டுமின்றி அவர்களை, பழந்தமிழர்கள் வழிபாடும் செய்தனர்.
    கருங்குளம் என்ற மிகப்பெரிய குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைத்துத் தன்னுயிர் ஈந்த பெரியதேவப்பள்ளன் என்ற வீரனுக்கு முக்கோண வடிவிலான நடுக்கல் நடப்பட்டுள்ளது.

[1]

  1. சிவசுப்பிரமணியன், ஆ. (1974). நடுகல் வீரர்கள் சிலர். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 926.