பெரிய சொர்க்கப் பறவை
Appearance
பெரிய சொர்க்கப் பறவை | |
---|---|
ஆண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | |
பேரினம்: | Paradisaea
|
இனம்: | P. apoda
|
இருசொற் பெயரீடு | |
Paradisaea apoda L, 1758 |
பெரிய சொர்க்கப் பறவை (greater bird-of-paradise, Paradisaea apoda) பரடிசாசே பேரினத்தைச் சேர்ந்த ஒரு சந்திரவாசிப் பறவையாகும். கரோலஸ் லின்னேயஸ் இதனை பரடிசாசே அபோடா இனமாகப் பெயரிட்டார்.
விபரம்
[தொகு]பரடிசாசே இனத்தில் பெரிய பறவையாக பெரிய சொர்க்கப் பறவை உள்ளது. ஆண் பறவை 43 cm (17 அங்) நீளம் (வால் உட்பட) உடையது. பெண் பறவை சிறியதும், 35 cm (14 அங்) நீளத்தையும் உடையது.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Paradisaea apoda". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- BirdLife species factsheet for Paradisaea apoda
- Paradisaea apoda on Avibase
- பெரிய சொர்க்கப் பறவை videos, photos, and sounds at the Internet Bird Collection
- Greater Bird of Paradise photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Paradisaea apoda at IUCN Red List maps
- Audio recordings of Greater bird-of-paradise on Xeno-canto.