பெரிய சப்பாத்தி கள்ளி மரம்
![]() | இக்கட்டுரையின் இந்தத் தலைப்பைவிட, இதன் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமானதாக வேறொரு தலைப்பு இருக்கலாம். இக்கட்டுரையின் தலைப்பினை மிகப் பொருத்தமான தலைப்புக்கு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள் |
Saguaro | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Carnegiea |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CarnegieaC. gigantea |
இருசொற் பெயரீடு | |
Carnegiea gigantea (Engelm.) Britton & Rose | |
![]() | |
Natural range of Carnegiea gigantea | |
வேறு பெயர்கள் [2] | |
பெரிய சப்பாத்தி கள்ளி மரம்[தொகு]
வகைப்பாடு[தொகு]
தாவரவியல் பெயர் : கார்னிஜியா ஜகாண்டியா
குடும்பம் : காக்டேசீயீ (சப்பாத்தி குடும்பம்)
இதரப் பெயர்கள் : சக்வாரோ சப்பாத்தி, சிரியஸ் போத்திச் சப்பாத்தி
செடியின் அமைவு[தொகு]
சப்பாத்திக் கள்ளிக் குடும்பத்தில் மிக உயரமாக வளரும் மரமாகும். இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. ஆடி மரம் 2 அடி விட்டம் கொண்டது. தூண் போன்ற பல கிளைகளைக் கொண்டு இருக்கும். பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போன்று இருக்கும். கிளைகளின் முனைகளில் 10 செ.மீ. நீளமுடைய அழகிய வெள்ளை நிற புனல் வடிவப் பூக்கள் உண்டாகும். இப்பூக்கள் நண்பகல் நேரத்தில் வெடிக்கும். இதன் கனி சூன் மாதத்தில் பழுக்கும். இது ஊதா கலந்து செந்நிறமாக இருக்கும். அரி சோனா நாட்டில் பாப்பாகோ இந்தியர்கள் இதை உணவாக உண்கிறார்கள். விதை கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.
சிறப்பு பண்புகள்[தொகு]
இம்மரம் 250 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. ஒரு இஞ்ச் வளர 30 வருடங்கள் ஆகிறது. அரிசோனாவிலும் மெக்ஸிகோ, கலிபோனியா ஆகிய இடங்களில் பாறை நிறைந்த பகுதியிலும் மலைப்பகுதியிலும் இவைகள் நன்கு வளர்கின்றன.
மேற்கோள்[தொகு]
| 1 || சிறியதும் - பெரியதும் [3] || அறிவியல் வெளியீடு || சூன் 2001
- ↑ "The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species. 2018-10-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Carnegiea gigantea (Engelm.) Britton & Rose". Tropicos. Missouri Botanical Garden. 2014-09-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.