பெரிய காளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1993, பெரிய காளை

பெரிய காளை (Big Bull) என்பது ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வாசோபி அருகே அமைந்துள்ள மிகப்பெரிய (14 மீட்டர் × 21 மீட்டர்) ஹால்ஸ்டீன் காளை மாட்டு பைஞ்சுதை மாதிரியாகும். இதன் தரைத்தளத்தில் பரிசுக் கடை ஒன்றும் மாட்டிறைச்சி காட்சியும் இருந்தது.

இது பசிபிக் நெடுஞ்சாலை மற்றும் வாச்ப்பிக்கு இடையில் ஆக்சுலே நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அக்டோபர் 2007இல் பெரிய காளை அமைப்பு சேதமானது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_காளை&oldid=3878079" இலிருந்து மீள்விக்கப்பட்டது