பெரிய கருப்பு பறக்கும் அணில்
தோற்றம்
| பெரிய கருப்பு பறக்கும் அணில் | |
|---|---|
| கரும் பறக்கும் அணில், ஏரோமிசு தெப்ரோமெலசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | ஏரோமிசு இராபின்சன் & குளோசு, 1915 |
| இனம்: | ஏ. தாமசி |
| மாதிரி இனம் | |
| ஏரோமிசு தெப்ரோமெலசு குந்தர், 1873 | |
| சிற்றினங்கள் | |
பெரிய கருப்பு பறக்கும் அணில் (Large black flying squirrel) என்பது ஏரோமிசு பேரினத்தினை சார்ந்த சிற்றினங்களை குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இது தெரோமினி இனக்குழுவின் கீழ் வகைப்படுத்தப்பட்ட அணில்களின் ஒரு வகைப்பாட்டு அலகை உருவாக்குகின்றன. இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்
[தொகு]ஏரோமிசு பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை:
- கருப்பு பறக்கும் அணில், ஏரோமிசு தெப்ரோமெலசு
- தாமஸ் பறக்கும் அணில், ஏரோமிசு தாமசி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.