பெரிய இடத்து பிள்ளை
Appearance
பெரிய இடத்து பிள்ளை | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | செந்தில்நாதன் |
தயாரிப்பு | கே. பாலகுமார் மாணிக்கவாசகம் எம். சி. நடராஜன் |
கதை | இராதா பாரதி பிரசன்னா (வசனம்) |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | அர்ஜூன் கனகா |
ஒளிப்பதிவு | எம். கேசவன் |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | ஜூப்லி பிலிம்ஸ் |
வெளியீடு | 2 சூன் 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெரிய இடத்து பிள்ளை (Periya Idathu Pillai) 1990 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை செந்தில்நாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அர்ஜுன், கனகா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1990 சூன் 2 அன்று வெளியிடப்பட்டது.[1]
நடிகர்கள்
[தொகு]- அர்ஜுன்
- கனகா
- சி. ஆர். விஜயகுமாரி
- கவுண்டமணி
- செந்தில்
- ஆனந்தராஜ்
- தீபிகா சிக்லியா
- இரசினிகாந்து (விருந்தினர் தோற்றம்) [2]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தில் வாலியின் பாடல் வரிகளுக்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். [3][4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மனசுல என்ன நினச்சே" | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | 4:59 | |||||||
2. | "வைக்கப் போருக்குள்ள" | மனோ | 3:58 | |||||||
3. | "உன்னைப் போற்றி எழுத" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 4:31 | |||||||
5. | "வைகை வேணாம்" | மலேசியா வாசுதேவன், டி. எல். மகாராஜன் | 4:35 | |||||||
6. | "நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்" | மனோ, எஸ். ஜானகி | 4:29 |
வரவேற்பு
[தொகு]கல்கியின் பி. எஸ். எஸ். என்ற விமர்சகர், "இப்படத்தில் விரும்புவதற்கு நிறைய இருக்கிறது என்றும். ஆனால் பிரகாசமான செயற்கையும், அதிக உணர்ச்சியும் இணைந்து அதை வெறுப்பூட்டுவதுடன் வீணாக்குகின்றன" என்றும் எழுதினார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பெரிய இடது பிள்ளை / Periya Idathu Pillai (1990)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 3 January 2023.
- ↑ "ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்தப் படங்கள் மட்டும் இத்தனையா? - முழுவிபரம்". Puthiya Thalaimurai. Archived from the original on 12 November 2022. பார்க்கப்பட்ட நாள் 3 January 2023.
- ↑ "Periya Idathu Pillai 1990 Tamil Vinyl LP". Bollywoodvinyl.in. Archived from the original on 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
- ↑ "பெரிய இடத்து பிள்ளை (1990)". Raaga.com. Archived from the original on 3 January 2023. பார்க்கப்பட்ட நாள் 3 January 2023.
- ↑ பி. எஸ். எஸ். (1 July 1990). "பெரிய இடத்து பிள்ளை". Kalki. p. 19. Archived from the original on 2 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.