பெரியார் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரியார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது பெரியார் ஈ. வெ. ராமசாமி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துக்களைப் பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

விருது பெற்றோர்[தொகு]

(முழுமையடையாத பட்டியல் இது)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியார்_விருது&oldid=2632387" இருந்து மீள்விக்கப்பட்டது