பெரியார் வலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரியார் வலைக்காட்சி என்பது ஈ. வெ. இராமசாமி, ஈ.வெ.இராமசாமியின் கொள்கைகள் பற்றிய உரைகளின், நிகழ்வுகளின் நிகழ்படங்களை தொகுத்துத் தரும் வலைத்தளம் ஆகும். இங்கு சில குறும்படங்களும் உண்டு. தமிழில் சமூக விடயங்கள் தொடர்பான நிகழ்படங்களைத் தொகுத்துத் தருவதில் முதலில் வெளிவந்த வலைத்தளிங்களில் இதுவும் ஒன்று.

தொழில்நுட்பம்[தொகு]

பெரியார் வலைக்காட்சியின் அனைத்து கோப்புக்களும் யு டியூப்பில் ஏற்றப்பட்டு, இங்கே தொகுக்கப்படுகின்றன. இடைமுகம் மிகவும் எளிமையான ஒரு நீண்ட பக்கம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]