பெரியார் ஈ. வெ. இரா நடத்திய ஏடுகள், இதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரியார் ஈ. வெ. இரா பல்வேறு ஏடுகள் மற்றும் நாளிதழ்களை தொடங்கி நடத்தியுள்ளார்.

ஈ. வெ. இரா தொடங்கிய ஏடுகள் மற்றும் நாளிதழ்கள்[தொகு]

பெரியார் ஆரம்பித்து நடத்திய பத்திரிக்கைகள் என ஈரோட்டிலுள்ள பெரியார் அண்ணா நினைவகத்தில் காணப்படும் குறிப்புகள்:[1][2]

 1. குடிஅரசு - வார இதழ்
 2. ரிவோல்ட் (Revolt) - ஆங்கில வார இதழ்
 3. புரட்சி - வார இதழ்
 4. பகுத்தறிவு - தினசரி [3]
 5. பகுத்தறிவு - வார இதழ் (1934-08-26 முதல்)[4]
 6. பகுத்தறிவு - மாத இதழ்
 7. விடுதலை - வாரம் இருமுறை
 8. விடுதலை - நாளேடு
 9. தி ஜஸ்டிஸ் (The Justice) - ஆங்கில வார இதழ்
 10. உண்மை - மாத இதழ்
 11. தி மார்டர்ன் ரேசனலிஸ்ட் (The Modern Rationalist) - ஆங்கில மாத இதழ்[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. சுபாஷணி (மே 8 2015). "[அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (38)]".
 2. கி.வீரமணி (செப்டம்பர் 17 2011). "[www.viduthalai.in தந்தை பெரியார் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்]" 285. doi:17 செப்டம்பர் 17.
 3. பகுத்தறிவு வார இதழ், 1934 ஆகஸ்ட் 26, பக்.10
 4. பகுத்தறிவு வார இதழ், 1934 ஆகஸ்ட் 26, பக்.10
 5. Saraswathi, S. (2004) Towards Self-Respect. Institute of South Indian Studies, p. 6.