பெரியாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்

பெரியாரியம் என்பது தமிழ்நாட்டில் பெரியார் என்கிற சிறப்பு பட்டப் பெயரால் அழைக்கப்பட்டு வரும் ஈ.வெ.இராமசாமி அவர்களின் சிந்தனைகளையும், கொள்கைகளையும் குறிக்கும்.

முதன்மைப் பொருள்

பெரியாரின் சிந்தனைப் போக்கு என்பது எந்த ஒன்றையும் அப்பட்டமாகப் பார்ப்பதும் , ஆய்வு செய்வதும் , ஆய்வின் விளைவாக ஏற்பட்ட முடிவை ஏற்றுக் கொள்வதும் அதனபடி நடப்பதும் ஆகும்.இதனை அவர் பகுத்தறிவு என்றே குறிப்பிட்டார் .

பெரியாரியல் என்பதையே பெரியாரியம் என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம் .

சான்றாதாரம்

திருச்சி வே .ஆனைமுத்து அவர்களின் பெரியாரியல் , தொகுதி 1 , பக்கம் 156 .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாரியம்&oldid=2722874" இருந்து மீள்விக்கப்பட்டது