பெரியானூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியானூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636812

பெரியானூர் (Periyanur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643193.[1] இந்த ஊரானது பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் மாரண்டஅள்ளியிலிருந்து 7 கி.மீ தூரத்திலும் அய்யனார் கோட்டையிலிருந்து 11 கி.மீ தூரத்திலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 449, மொத்த மக்கள் தொகைகள் 1,884 ஆகும். இதில் 974 ஆண்களும், 910 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Periyanur Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியானூர்&oldid=3694096" இலிருந்து மீள்விக்கப்பட்டது