பெரியாண்டிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரியாண்டிச்சி என்பது தமிழ்நாட்டில் வன்னியர்களில் முதலியார் சமூகத்தினரும் வழிபாடு செய்வார்கள். ஒரு பிரிவினரால் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். பிற சமூகத்தைச் சார்ந்த சில பிரிவினரும் இத் தெய்வத்தை வழிபடுகின்றனர். இது ஒரு பெண் தெய்வம் ஆகும். படுக்கை நிலையில் வானத்தைப் பார்த்தவாறு பெண் உருவத்தை மண்ணால் செய்து அதனைப் பெரியாண்டிச்சியாக வழிபடுகின்றனர். இத்தெய்வத்திற்கு ஆடு, சேவல், பன்றி ஆகியவற்றைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம். சேலம் மாவட்டத்திலும் , தருமபுரி மாவட்டத்திலும் அதிகமாக பெரியாண்டிச்சி கோயில்கள் உள்ளன. இக் கோயில்கள் பெரும்பாலும் சுடுகாடுகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாண்டிச்சி&oldid=2757681" இருந்து மீள்விக்கப்பட்டது