உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியமடு

ஆள்கூறுகள்: 8°59′N 80°10′E / 8.983°N 80.167°E / 8.983; 80.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியமடு
Periyamadu
கிராமம்
பெரியமடு is located in இலங்கை
பெரியமடு
பெரியமடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°59′N 80°10′E / 8.983°N 80.167°E / 8.983; 80.167
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமாந்தை மேற்கு

பெரியமடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்குக் கிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". Retrieved 4 சனவரி 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]

8°59′N 80°10′E / 8.983°N 80.167°E / 8.983; 80.167

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமடு&oldid=4182969" இலிருந்து மீள்விக்கப்பட்டது