பெரியபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியபட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636906

பெரியபட்டி (Periyapatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பெரியபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'48.5"N 78°24'17.9"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 269 குடும்பங்களும், 1,051 மக்களும் வசிக்கின்றனர். இதில் 529 பேர் ஆண்களும், 522 பேர் பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 50.4 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B005%2748.5%22N+78%C2%B024%2717.9%22E/@12.0968242,78.4027733,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.096819!4d78.404962
  3. "Periyapatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியபட்டி&oldid=3271701" இலிருந்து மீள்விக்கப்பட்டது