உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியகரிசல்

ஆள்கூறுகள்: 9°4′N 79°50′E / 9.067°N 79.833°E / 9.067; 79.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியகரிசல்
Periyakarisal
கிராமம்
பெரியகரிசல் is located in இலங்கை
பெரியகரிசல்
பெரியகரிசல்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°4′N 79°50′E / 9.067°N 79.833°E / 9.067; 79.833
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமன்னார் நகரம்

பெரியகரிசல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்கு வடமேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 7 சூலை 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]

9°4′N 79°50′E / 9.067°N 79.833°E / 9.067; 79.833

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியகரிசல்&oldid=4042943" இலிருந்து மீள்விக்கப்பட்டது