பெரிதாக்கப்பட்ட காபி மேஜை புத்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு காபி மேஜை புத்தகம் பொதுவாக பெரிதாக்கப்பட்டு, கடின மூடப்பட்டிருக்கும் ஒரு புத்தகம். விருந்தினர்கள் ஒரு பெரிய அறையில் அமர்ந்து கலந்துரையாடும் பொழுது அனைவரும் பார்க்கும் வகையில் பெரிதாக்கப்படு மேஜையின் மீது வைத்திருப்பார்கள். இந்த வகை புத்தகங்கள் சாதாரணமாக இருப்பதை விட அளவில் பெரியதாக இருக்கும். பக்கங்களில் புகைப்படங்களே பிரதானமாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வாசிப்பதற்கு ஏற்றவாறு பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். 

கணிதப்பாடத்தில் இந்த வகை புத்தகங்கள் தீர்வு செய்வதற்கான கணக்குகள் மற்றும் தேற்றங்கள் தொகுக்கப்பட்டு விவாதம் செய்வதற்கு தகுந்தவாறு உருவாக்கப்பட்டிருக்கும்.