பெராரியோ-அக்கர்மான் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெராரியோ-அக்கர்மான் வினை
Ferrario-Ackermann reaction
பெயர் மூலம் எம்.இ. பெராரியோ
பிரிட்சு அக்கர்மான்
வினையின் வகை வளையம் உருவாகும் வினை

பெராரியோ-அக்கர்மான் வினை (Ferrario-Ackermann reaction) பீனாக்சாந்தைன் என்ற பல்லினவளைய கரிமச் சேர்மத்தை தயாரிக்கப் பயன்படும் ஒரு வேதிவினையாகும். சுருக்கமாக பெராரியோ வினை என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெயர்வினையில் அலுமினியம் குளோரைடு வினையூக்கியின் முன்னிலையில் இருபீனைல் ஈதரும் கந்தகமும் வினையில் ஈடுபட்டு பீனாக்சாந்தைன் உருவாகிறது. [1][2][3][4][5][6]

பெராரியோ வினை


மேற்கோள்கள்[தொகு]

  1. Ferrario, E. (January 1911). "Preparation of phenoxathiin from diphenyl ether and sulfur". Bulletin de la Société Chimique de France 9 (4): 536-537. https://gallica.bnf.fr/ark:/12148/bpt6k282044r.image.f540.langEN. 
  2. Germany 234743, Fritz Ackermann, "Verfahren zur Darstellung von Phenoxthin und dessen Derivaten", published 20 May 1911 
  3. Deasy, Clara L. (1 April 1943). "The Chemistry of Phenoxathiin and its Derivatives". Chemical Reviews 32 (2): 173-194. doi:10.1021/cr60102a001. 
  4. Suter, C. M.; Maxwell, Charles E.. "Phenoxthin [Phenoxathiin"]. Organic Syntheses 18: 64. doi:10.15227/orgsyn.018.0064. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0485. ; Collective Volume, vol. 2, p. 485
  5. Al-Araji, Suad M.; Mohamad, Ayad Ahmed (2 June 201). "Synthesis of New Pyrazoline - Phenoxathiin Derivatives". Baghdad Science Journal 10 (2): 405-419. doi:10.21123/bsj.2013.10.2.405-419. https://bsj.uobaghdad.edu.iq/index.php/BSJ/article/view/1464. 
  6. Suter, C. M.; Green, Frank O. (1 December 1937). "Phenoxthin. II. Extension of the Ferrario Reaction". Journal of the American Chemical Society 59 (12): 2578–2580. doi:10.1021/ja01291a030.