பெராக்சிபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெராக்சிபென்சாயிக் அமிலம்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்போபெராக்சிக் அமிலம்
வேறு பெயர்கள்
பெராக்சி பென்சாயிக் அமிலம்
பெர்பென்சாயிக் அமிலம் (பரிந்துரைக்கப்படுவதில்லை)[1])
பென்சோபெராக்சிக் அமிலம்
இனங்காட்டிகள்
93-59-4 Yes check.svgY
ChemSpider 456283 N
EC number 202-260-2
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C017611
பப்கெம் 523077
பண்புகள்
C7H6O3
வாய்ப்பாட்டு எடை 138.12 கி/மோல்
உருகுநிலை
காடித்தன்மை எண் (pKa) 7.8[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பெராக்சிபென்சாயிக் அமிலம் (Peroxybenzoic acid ) என்பது C7H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எளிய பெராக்சி அமிலமான இச்சேர்மம் பென்சாயிக் அமிலம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு சேர்மங்களிலிருந்து தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது [3]. பென்சாயில் பெராக்சைடை சோடியம் மெத்தாக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்தி தொடர்ந்து அமிலமாக்கல் வினையின் மூலமும் இதைத் தயாரிக்கலாம் [4]. மற்ற பெராக்சி அமிலங்கள் போலவே ஈபாக்சைடு தயாரிப்பில் இதைப் பயன்படுத்துகிறார்கள். சிடைரீன் சேர்மத்திலிருந்து சிடைரீன் ஆக்சைடு தாயாரித்தலை உதாரணமாகக் கூறலாம் :[5]

பிரைலெசாயெவ் வினை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 749, 761. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. 
  2. 2.0 2.1 Elvers, B. et al. (ed.) (1991) Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 5th ed. Vol. A19, Wiley, p. 206
  3. Silbert, L. S.; Siegel, E.; Swern, D. (1973), "Peroxybenzoic Acid", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv5p0904 ; Coll. Vol. 5: 904 
  4. Géza Braun (1941), "Perbenzoic Acid", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv1p0431 ; Coll. Vol. 1: 431 
  5. Harold Hibbert and Pauline Burt (1941), "Styrene Oxide", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv1p0494 ; Coll. Vol. 1: 494