பெரவலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரவலி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நிடதவோலு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\

  • அஜ்ஜரம்
  • கண்டவல்லி
  • காகரபர்ரு
  • கானூர்
  • கானூர் அக்ரகாரம்
  • காபவரம்
  • கொத்தபல்லி அக்ரகாரம்
  • மல்லேஸ்வரம்
  • முக்காமல
  • நாடுபள்ளி
  • பீ.வேமவரம் (பிட்டல வேமவரம்)
  • பெரவலி
  • தீபர்ரு
  • உசுலுமர்ரு

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரவலி&oldid=1779986" இருந்து மீள்விக்கப்பட்டது